சென்னை: பசுமைத் தாயகம் 2 லட்சம் மரம்

சென்னை பெருநகரம் முழுதும் #பசுமைத்தாயகம் சார்பில் 2 லட்சம் மரம் வளர்க்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த போது... வியாசர்பாடி, சென்னை.சென்னை பெருநகரம் முழுதும் #பசுமைத்தாயகம் சார்பில் 2 லட்சம் மரம் வளர்க்கும் திட்டத்தை இவர்தா புயலால் சென்னையில் உள்ள மரங்கள் அடியோடு அழிந்தன..ஆகவே, "நாம் விரும்பும் சென்னை"-யின் ஒரு பகுதியாக அதன் பசுமையை காக்க சென்னை முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் தொடக்கவிழா வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நாளை (05/03/2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நான் நேரில் பங்கேற்று மரக்கன்றுகளை நடுவதுடன், பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளேன். உங்கள் அனைவரையும் சென்னையின் பசுமையை காக்கும் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.ன்று தொடங்கி வைத்த போது... வியாசர்பாடி, சென்னை.