சற்றுமுன்

சற்றுமுன் இந்திய ஜனாதிபதி திரு.பிரனாப் முகர்ஜி அவர்களை Dr. அன்புமணி ராமதாஸ் MP அவர்களும் , முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ஏகே.மூர்த்தியும் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, அதற்கான நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டியும், போராடும் இளைஞர்களின் எழுச்சியையும் விளக்கி எடுத்துரைத்தனர்.